வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015
உன் காதல்க் கணக்கை தீர்த்தாயோ.?
உன்னை
அளவுகடந்து
நேசிப்பவன் நான்..
அளவுகடந்து
நேசிப்பவன் நான்..
அதுபோல்
என்னையும் நேசிக்க மரணமாச்சும்
முன்வந்ததை அறிந்து
அகமகிழ்ச்சி..
என்னையும் நேசிக்க மரணமாச்சும்
முன்வந்ததை அறிந்து
அகமகிழ்ச்சி..
ஆனாலும்..
என்னுயிரை
பட்டயம் பெற்ற
உன்னை பிரிந்து
இன்னும் உயிருடன் வாழ்கிறேன்
என்பது பேரதிர்ச்சி..
என்னுயிரை
பட்டயம் பெற்ற
உன்னை பிரிந்து
இன்னும் உயிருடன் வாழ்கிறேன்
என்பது பேரதிர்ச்சி..
அட..நீ..
வலியதற்கு எனை
குத்தகைக் கிரையம் செய்து
முடிவு நாளில்..
மரணமதுதனிற்கு
அடிமையாய் கொடுத்து
உன் காதல்க் கணக்கை தீர்த்தாயோ.?
வலியதற்கு எனை
குத்தகைக் கிரையம் செய்து
முடிவு நாளில்..
மரணமதுதனிற்கு
அடிமையாய் கொடுத்து
உன் காதல்க் கணக்கை தீர்த்தாயோ.?
வியாழன், 30 ஜூலை, 2015
புதன், 10 ஜூன், 2015
திங்கள், 1 ஜூன், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...

-
தமிழுக்கு என்னைத் தின்னக் கொடுத்தேன் மிச்சமின்றி எச்சமின்றி! எத்தனை எத்தனை கருத்தாய் வெற்று நினைவுகளை உறிஞ்சி வரிகளாய் வடிக்கிறாள் இலக்கணமும...
-
அ துலேசாயும் கண்ணில் படவில்லை ஆ வதாகட்டும் கால்களும் ஓயவில்லை.. இ தயத்தின் இரும்புத்திரை எப்பாடிலும் ஈ டராது துடிக்கிறது குறிக்கோளில்.. உ ள்...
-
வேங்கையர் (காய்-காய்-காய்-மா-தேமா) ~~~~~~~~~***~~~~~~~~~~ வேங்கையராய் மாவீரர் தம்தாய்மண் மீட்டிடவே வேட்கை கொண்டே! தாங்கொண்ணாத் துயர்...