வியாழன், 30 ஜூலை, 2015

~சீ..சீ..~


நேற்றைய நாளில் 
கழற்றிவிடும் 
காதலிகள்..

''எப்போதும் உனக்கு 
நல்ல நண்பியாய்'' 
இருப்பேன் - என்று 
வார்த்தைகளில் 
முலாம் புசிய 
காலம் கடந்து..! 

இன்று... 

சில வாழ்க்கை
துணைவிகளும்
அதே வார்த்தைகளால்
அமிலம் பூசும் 

அந்திக்காலத்தில்

கடமைக்காய் 

காதலும் - கலியாணமும்
என்றாகிப்போனது...!!

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...