வியாழன், 30 ஜூலை, 2015

--கண்ணீரோடு..!


நாம் 
நேசிக்கும் இதயம் 
நம்மைவிட்டு 
இன்னொருவரை நாடும் 
அந்த தருணம்தான் -

''மரணத்தின் வேதனை'' 
ஒன்றும் 
''வாழ்கையின் வலி''களைவிட 
பெரிதல்ல 
என்று புரிகிறது
கண்ணீரோடு..!

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...