எனக்குப் பாட்டா சூட்டிவிடும்!
என்கருவறையது அதிகாரமோக யுத்தங்களும்,
இயற்கைச் சீரழிவுந்தானே கேளீர்.
***
வரிகள் சிறி ஆரோன்
(தன்முனைக் கவிதை)
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக