வெள்ளி, 28 டிசம்பர், 2018
செவ்வாய், 1 மே, 2018
போராளி.!
போராளி என்றொருவன்
இங்கு பிறப்பதில்லை
அவன் காலத்தின் கட்டாயத்தில்
தன்மொழி ; தன்னிலம்
தன்னினம்; தன்னுரியை
தன்மரியாதை எனும்
ஏதேனுமின் மீட்பிற்காய்
உருவாக்கப்படுகிறான்..
அவனது இறப்பு
சர்ச்சையாவோ; கருணையற்றதாவோ
இருப்பிரும்-அவன்
வென்றான், தோற்றான்
ஏதுவாகி போயினும் - அவனை
வரலாறுதான்
நாயகனாகவே ஜெனிப்பிக்கிறது
இன்றும்.. நேற்றும்.. நிச்சயம் நாளையும் !
இங்கு பிறப்பதில்லை
அவன் காலத்தின் கட்டாயத்தில்
தன்மொழி ; தன்னிலம்
தன்னினம்; தன்னுரியை
தன்மரியாதை எனும்
ஏதேனுமின் மீட்பிற்காய்
உருவாக்கப்படுகிறான்..
அவனது இறப்பு
சர்ச்சையாவோ; கருணையற்றதாவோ
இருப்பிரும்-அவன்
வென்றான், தோற்றான்
ஏதுவாகி போயினும் - அவனை
வரலாறுதான்
நாயகனாகவே ஜெனிப்பிக்கிறது
இன்றும்.. நேற்றும்.. நிச்சயம் நாளையும் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
-
ஐம்புலன் வழிநுழைந்து இருதயத்தின் ஓரம் உருவாகும் ஒரு கீற்று முளைக்கு இடம்மாறி தனை உணரவைத்து.! உ ன் னை ; என்னை உருமாற்றும் ச ( டு)தியின் பெயர...
-
உடனே விழி தமிழா உதவாதினி ஒரு தாமதம்.!! மூவேந்தர் காலத்தில் ஈழத்திற்கு படை தந்தாய்; இறுதிப்போர் காலத்திலும் உணர்வோடு படை கூட்டினாய் அதுபோத...

