வெள்ளி, 26 டிசம்பர், 2014
திங்கள், 13 அக்டோபர், 2014
ஞாயிறு, 12 அக்டோபர், 2014
சனி, 11 அக்டோபர், 2014
சனி, 4 அக்டோபர், 2014
புதன், 20 ஆகஸ்ட், 2014
செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014
புதன், 13 ஆகஸ்ட், 2014
நான் தோற்றபோது..!
நேற்று கூடவே இருந்தவர்
இன்று எதிரிகள் ஆகி;
காலையில் சுகம் கேட்டவர்
இரவுபோழுத்தில் துரோகி ஆகி..

பல நண்பர்களிற்கு
என் பெயர் மறந்து போனது;
என் உறவினர்களிட்கு
என் முகவரி மறந்து போனது..
கடந்த நாளிகையில் கட்டியணைத்தவர் நகரும் நிமிசமே
மீதியையும் களவாடி மறைந்தனர்..
உன்னை என்றும் கைவிட மாட்டேன்
என்று கைபிடித்த உறவிற்காய்
கோவணம் வரையில் பட்டா கொடுத்துவிட்டேன் -
அந்த கைபேசியும்
பதிலற்று ஊமையாகி போனது
விரைவில் தொடர்பு எல்லையை தாண்டிவிடலாம்
என்கிறது பட்டறிவு..!
உதவி என்று ஒரு வார்த்தை கேட்டால்உள்ளவரும் நடுத்தெருவிற்கு வந்துதான்
மறுவார்த்தை பேசுகிறார்..
எனக்கு கடன் பட்ட அத்தகையோர்
கூழுக்கும் வக்கத்ததாய்
சோர்ந்தே பதில் பேசுகிறார்..
இறுதியாய் நான்
வாழ்ந்து கெட்ட அனுபவத்தோடு
மீண்டும் வாழ்கையின் மீதியை பார்த்துவிட துணிந்துவிட்டேன் !
திங்கள், 11 ஆகஸ்ட், 2014
தனியேயும் வாழலாம்..!
உன்னுடைய
எதோ ஒன்றை
எதிர்பார்த்து ஒட்டிக்கொள்பவர்கள்
அது இல்லை என்று ஆனதும்
விலகி விடுகிறார்கள்..
அதில் உடன் பிறந்த சொந்தம்,
கூடவே வருவேன் என்று சொல்லும்
உன்னில் பாதியான பந்தம்,
சில தாய், தந்தையர் கூட
விதி விலக்கல
ஆனால்..
உன்னுடன் எப்போதுமே
பிரியாத அந்த ஓன்று
நீ என்கிற நீதான்..
ஆகவே..
தன்னம்பிக்கை
அதுதனை இழந்துவிடாதே...
தனியேயும் வாழலாம்..!
திங்கள், 4 ஆகஸ்ட், 2014
ஞாயிறு, 27 ஜூலை, 2014
சனி, 26 ஜூலை, 2014
வெள்ளி, 25 ஜூலை, 2014
புதன், 23 ஜூலை, 2014
செவ்வாய், 22 ஜூலை, 2014
சனி, 12 ஜூலை, 2014
வெள்ளி, 11 ஜூலை, 2014
ஞாயிறு, 6 ஜூலை, 2014
செவ்வாய், 1 ஜூலை, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
-
ஐம்புலன் வழிநுழைந்து இருதயத்தின் ஓரம் உருவாகும் ஒரு கீற்று முளைக்கு இடம்மாறி தனை உணரவைத்து.! உ ன் னை ; என்னை உருமாற்றும் ச ( டு)தியின் பெயர...
-
உடனே விழி தமிழா உதவாதினி ஒரு தாமதம்.!! மூவேந்தர் காலத்தில் ஈழத்திற்கு படை தந்தாய்; இறுதிப்போர் காலத்திலும் உணர்வோடு படை கூட்டினாய் அதுபோத...















































