செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

என் காதலியே..


உனக்குள் உறைந்த
உன் காதல்
அணுக்களிற்கு
உரைநடை எழுத வந்த
முதல் கவிஞன் நானடி
என் காதலியே..

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...