புதன், 20 ஆகஸ்ட், 2014

உன் சுடுவார்தைகள்...


பெண்ணே... 
உன் கோபம் சுமந்துவரும் 
சுடுவார்தைகள் 
ஒவ்வொன்றில்தானும் 
தலைகனத்த கவிவரிகள் 
தமிழிற்கு தலைவாரி பூச்சூடி 
அலங்கரித்து 
என்னையும் கவிதாசனாய்
அரங்கேற்றம் செய்கிறது... 
உன்னை கட்டியணைக்க 
தாமதிக்கும் அந்த நொடி வரையில் ! 

***


கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...