ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வெற்றிக்கும் எனை பிடிக்கும் !

தோல்விக்குமேல் தோல்வியை சந்தித்தால்
எனக்கு இன்று இனம் புரியாத பிடிப்பு பற்றிக்கொண்டது
வெற்றியையும் சந்தித்தே ஆகவேண்டும் என்று !
நிச்சயம் வெற்றிக்கும் எனை பிடிக்கும்
என்று நம்பியே நாட்களை  நகர்த்துகிறேன் !

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...