திங்கள், 13 அக்டோபர், 2014

நீ நலம் தானே...?

சொந்த பெயரில்
ஜடமாய் என்னை உலவவிட்டவளே.. 
உன் உறவை திருப்பி தருவாயா ?
இல்லை உயிரை அறுத்து விடுவாயா ? 
புலம் அறியாது புலம்புகிறேன் - கண்ணே.. 
நீ நலம் தானே...? 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...