உன்னுடைய
எதோ ஒன்றை
எதிர்பார்த்து ஒட்டிக்கொள்பவர்கள்
அது இல்லை என்று ஆனதும்
விலகி விடுகிறார்கள்..
அதில் உடன் பிறந்த சொந்தம்,
கூடவே வருவேன் என்று சொல்லும்
உன்னில் பாதியான பந்தம்,
சில தாய், தந்தையர் கூட
விதி விலக்கல
ஆனால்..
உன்னுடன் எப்போதுமே
பிரியாத அந்த ஓன்று
நீ என்கிற நீதான்..
ஆகவே..
தன்னம்பிக்கை
அதுதனை இழந்துவிடாதே...
தனியேயும் வாழலாம்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக