திங்கள், 11 ஆகஸ்ட், 2014

மீட்டிபார்கிறேன்..

நான் 
சிரித்த நாட்களையும்...
அழுத நாட்களையும் 
மீட்டிபார்கிறேன்..

சிரித்தபோது -
என்னுடன் இருந்தவர்கள் 
அழும்போது பக்கத்தில் இல்லை !
அழும்போது -
ஆறுதல் சொன்னவர்கள் 
யாரும் எனுடைய உறவினர்கள் இல்லை !


கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...