திங்கள், 11 ஆகஸ்ட், 2014

நாளை ?


நாளை... 
பற்றிய கவலை எனக்கு- 

இல்லவே இல்லை..
காரணம்..

நாளைய நாளில் 
நான் இருபேன் என்று
இதுவரை
எவரும் எனக்கு
படைய உறுதி
தந்திடவில்லை...!

நேற்றைய எதுவும்
இன்று நமகென்று
இல்லை;
இன்றைய எதுவும்
நமக்கான நிரந்தரம்
இல்லை;

பிறகு எதற்கு
''நாளை'' என்ற பேச்சு ?

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...