வேங்கையர்
(காய்-காய்-காய்-மா-தேமா)
~~~~~~~~~***~~~~~~~~~~
வேங்கையராய் மாவீரர் தம்தாய்மண் மீட்டிடவே
வேட்கை கொண்டே!
தாங்கொண்ணாத் துயர்களது தம்வாழ்வில் சகித்திருந்த
தாளாத் தீரர்
ஓங்கதிகா ரச்சாட்டை ஏற்காத ஒப்பற்ற
ஓங்கு கோனே!
தீங்குழலூ தும்மறையர் தமிழர்நாம் ஒப்பளிப்போம்
தீங்கைத் தீயில்.
~~~~~~~***~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக