புதன், 26 மே, 2021

கோபம்.!


ஐம்புலன் வழிநுழைந்து
இருதயத்தின் ஓரம்
உருவாகும் ஒரு கீற்று
முளைக்கு இடம்மாறி
தனை உணரவைத்து.!
ன்னை ; என்னை உருமாற்றும்
(டு)தியின் பெயர்தான் கோபம்.

_வரிகள்: ஸ்ரீ ஆரோன்_

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...