திங்கள், 4 ஆகஸ்ட், 2014

கடவுளும் மனிதனும் ?!

                     

                                                                                 











திகற்றபோது.. 
தெய்வமே.. தெய்வமே..
என்று 
பக்தி புலம்பும் 
மனிதன்..

குருதிசை 
கண்டதும் 
''கடவுள்.. மதம் 
என்பதெலாம் 
நேற்றைய நாம் 
நமக்காய் உருவாகிய
வெற்றுப் பாத்திரங்கள்'' 

என்று வேதாந்தம் 
பேசும் வேளைகள்தான் 
புரிகிறது.. 

காசுதான் பிரபஞ்சத்தின் இன்றைய கடவுள் என்று ! 
கடவுளே...
நீர் பெரியவர் !

***

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...