சனி, 31 ஆகஸ்ட், 2024

தகுமோ.?


மானுடர் வாழ் இயலின்

மேன்மை தகு மருத்துவத்தின்

கருத்தாய் காத்த பக்குவத்தை

கருத் தாய்கள் கொன்றே

கண்ணிய மீறிடல் தகுமோ.?

***

வரிகள் சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...