வியாழன், 30 ஜூலை, 2015

காதலா.!


நான் மகாத்மாவோ..
நீ என் பாதை வாஞ்சகனோ அல்ல,

நான் அரசியல் தலைவனும்..
நீ எனக்கு தொண்டனுமோ அல்ல,

நாம் முண்டாசுக்கவி பாரதி காலத்து 
பழஞ்சம்பிரதாய தம்பதியும் அல்ல,

இருந்தும்..
உனக்கு ஏதுமெனில்..
நானும் இறைமகனாவேன் என்றாயே.! 
இதுதான் காதலா.? 
' என் காதலா '

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...