வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

தோல்விகளின் ராஜாதான் வெற்றி..!


ஒரு முழுமையற்ற
வெற்றியில் திளைத்து 
நகராத நொடியே
ஒன்றன் பின் ஒன்றான
தோல்விகளால்
சோர்ந்து போனேன்..!
நான் சந்தித்த
அத்தனை தோல்விகளும்
சொன்ன கதை
ஒன்றே ஒன்றுதான்..
''எங்களை அறக் கற்றுக்கொள்
நீ தேடாமலே எங்கள் ராஜா
உன்னை தரிசிப்பார்''

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...