வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

வெற்றியின் இரகசியம்


நான் இருவரை
முப்பது வயதுகள்தானே
கடந்திருக்கிறேன்.!

ஆனால்....
முப்பது வருடங்கள்
தோற்றுக்கொண்டே
இருந்திருக்கிறார்
வெறுமனே இல்லை
முயற்சியோடு...!
நாயகன் லிங்-கன்(LINK-HORN)
இதுவே வெற்றியின் இரகசியம்...!

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...