வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அன்பு..!




வேடந்தாங்கல் பறவைகள்
தனக்கான மரணத்தின்
நாளை ஊகித்ததும்
கூட்டதில் பிரிந்து
தனியாய் மரணத்தை சந்திக்கும்
என்பது ஆராய்சிகளின்
உண்மை

அதுபோல்
அன்புகொண்ட
சில மனிதரும்
உறவுகளிற்கு மனவலிகளை
கொடுத்திட வலிதிலாது
தனிமைப்படுகிறார் - என்பது
மனிதந்துவத்தின் துயரம்..!

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...