வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மெய்க் காதலன்..


நானும் தாய்தான்..
கற்பனைக் கருவறையில் கருவேற்றி 
நிறைமாசம் கடந்தும்
துடிபற்று பிறந்த
என் கனவுகளின்
ஒற்றைத் தாய் நான்..
-
மெய்ப் பிரசபவலி
பல மணித்தியாலங்கள்
பட்சம் நீளலாம்
ஆனால்..
-
என்னிதயம் வலிதனை
வாழும்காலம் பூராவும் சுமக்கிறது
ஆக நானும் தாய்தான்..

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...