வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மகிழ்ச்சி



நம் மனதில் மகிழ்ச்சியை
உணரும்போது சந்தோசமாக 
வாழ்கிறோம்..
ஆதலால்...
மகிழ்ச்சியை எதிர்பாற்பதிலும்
சாலச்சிறந்தது நமக்குள் நாமே
அதை உணர்வதுதான்
நண்பர்களே..!
இங்கு சந்தோசமும், துக்கமும்
நமது மனோநிலைதான்
தங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...