வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

இன்றில் நானில்லை.!?



நாளை..
நான் காற்றிலா கிரகத்திலும்
வாழத்தகுதியாய் உணர்கிறேன்.!!

இதன் நிஜம்..
இன்றுங்கூட - நான்
இன்றில் வாழவில்லை..!

உன்னோடு..
இன்பமாயிருந்த
நேற்றில்தான் ஜீவிக்கிறேன்
என் ஜீவனானவளே.. 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...