வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

நியாயந்தானடி அழகே.!


உன்
காதல் வார்த்தைகளிற்கான 
என் மனதின் ஏக்கங்கள்
ஏராளம் புலம்பிக்கிடக்க..
உன்னிடம்
என்மீதான அன்பில்
பஞ்சம் அதுதானும்
எல்லை கடந்திருக்க..
வாஸ்தவமான
உன் நாவறட்சிக்கு
காரணம் நிட்சயமாய்
நியாயந்தானடி
அழகே.!

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...