வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

சுகம் விசாரணைக் கைதி.!

என்னை 
காதலிபவர்களில் 
எவரையும் ஏற்றுக்கொள்ள 
என் மனசுக்குத் தகுதியில்லை.. நான் 
காதலிப்பவளிற்கு 
என் காதலை புரிந்து கொள்ள 
முழுதாய் திராணியுமில்லை.. ஆக.. அனுதாபத்தின் மீதியில் அவளின் 
'சுகம் விசாரணைக் கைதியாய்' 
அவளையே நெசித்து 
வாழுகிறேன்.!


கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...