வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

கண்மணி.!


நீ எனை 
முழுதாய் காதலிக்கவில்லை 
என்று சொல்லாமல் 
சொல்லியும்..

உன் காதலை 
தொலைத்திடாமல் 
தொடர்கிறது இந்தத்- 
துன்பியல் இதயம்..

உனக்கு.. 
என்பாலானது
விடுகதையானாலும்.

எனக்கு.. 
உன்மீது கொண்டது 
தொடர் கதைதான் 
ஆகுமடி கண்மணி...

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...