வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

காத்திருந்து.. காத்திருந்து..



பெண்களின் 
வார்த்தை ஜாலத்தில் 
அவ்வளவாய் 
நம்பிக்கை இல்லாதவன் நான்.. இருந்தபோதும் 
உனது அழைப்பிற்காய் மாத்திரம்.. காத்திருந்து.. காத்திருந்து.. 
அவ்வப்போது காய்ந்து 
சருகாகியும் தீர்கிறேன்.!


கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...