வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

குறைப்பிரசவக் காதல்..

என்
உடலில்
அவ்வப்போது உழலும்
மரணவலிதனை விடவும்..
உன் குறைப்பிரசவக் காதலை
தினந்தினம் உணர்வதால்
வாட்டும் உயிர் வலியை
தாங்கத் திடம் கேட்டே
தேவனை பிரார்த்திக்கிறேன்.!

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...