திங்கள், 14 அக்டோபர், 2024

கணினி




இயற்கையை

அனாதையாக்கிய 

மனிதன்/


என்னில் 

மதிமயங்கி

நவீனமானான்/


உண்மைக்கும்

என்யுகத்தில் 

பொய்வேசம்/


சகலத்துக்கும்

நிறைவே 

நானாகிபோனேன்//


^^^^^^^^^^^^^^

வரிகள்: சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...