செவ்வாய், 15 அக்டோபர், 2024

சுயகட்டுப்பாடு

காதல் கண்டு 

கூத்தாடும் மனசு


கலவியும் கல்வியும் 

ஒருசேரப் புதுசே!


இறுக்கி மனசைப் 

பதப்படுத்தவே உயர்ச்சி

~~~~~***~~~~~

வரிகள் சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...