திங்கள், 6 ஜனவரி, 2025

புது விடியல்


வெண்பனி விலக்கியே

கதிரவனின் பிரவேசம்/


ஊதல்காற்று உரசிப்போக

சேவல்கோழி அலாரமிட்டு/


கீச்சிடும் குருவிகளும்

இரைதேடப் புறப்படவே.!/


புதுவிடியல் வந்ததென்று

உழவனுக்கும் உற்சாகம்//


~~~~~~~***~~~~~~~

வரிகள்: சிறீ அருணன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...