அந்தாதிக்கவிதை
~~~~~~~***~~~
முயற்சி கொள்வதே
மனிதனின் நம்பிக்கை
நம்பிக்கை அதுவே
வாழ்க்கையின் அச்சாணி
அச்சாணிப் பிடிப்பிலே
பூமியிது சுழல்கிறது
சுழல்கிற மாந்தரின்
உயற்சியே முயற்சி.!
~~~~~~***~~~~~~~
வரிகள்: சிறீ அருணன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக