ஞாயிறு, 6 ஜூன், 2010

PLEASE அடம் பிடியாதே...

சிட்டான என் மனசு
உன் பட்டாம் பூச்சி கூட்டில்
தங்க தவிக்குதடி...
வங்கிக்கடன் எடுத்தேனும்
மீண்டும் சீர்செய்வேன்
ஏதும் சேதமெனில்
"திப்பியமாய்" திரண்டவளே
தயவுடன் என் மனுவை ஏற்றுகொள் ..!

[on 28/08/2004, சுடர் ஓளி(Ceylon news paper)]

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...