புதன், 9 ஜூன், 2010

முதல் நாள்...!

                             நீ பேசிப்பேசியே 
பேரின்பம் கண்ட நெஞ்சம் 
முந்தினம் நீ...

அழுது வி 
விழுது விட்டது 
முதன்முறை- என்னுள்
பொழுது சாய்ந்தும் புரிந்திடாதா 
துன்பம் ஒன்றை
தூரத்தில் நின்றே !

    
                                                ***
[on  Tuesday, 30 March 2010 at 10:25 / நானுமொருவன் இருக்கிறேன்]

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...