புதன், 9 ஜூன், 2010

30.03.2010_ல் நான்...

 


நிலா... 
நீ தொலைந்து போன இராத்திரிகளின் நீளம் 
என் வாழ்நாளை மிஞ்சி...!

நீ வாழும் இதய உஸ்னம்
கேள்விக்களே இன்றி
எனை மரணமயானம் வரை 
யாத்திரை சாய்க்கிறது...


                                                    ***
[on  30 March 2010 at 09:03 / நானுமொருவன் இருக்கிறேன்]

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...