ஞாயிறு, 6 ஜூன், 2010

என் கற்பதரங்கினிக்கு !


எனைத்தமிழனாய் தரணி தந்தவளே...
தக்கதாய் கல்விஞான் ;
கலையாற்றல் ;
இனிய கற்பனையேகம் ;
கூடவே...
என்  உயிர்க்கவியோகமும்
உள்ழுருக்கிவார்தவளே
               *
உனையென் தமிழில்
ஒர் கவிநூன்நூர்த்து
பூஜிக்கத்திடந்தர
என் (கலை/கால) அன்னையை
கால்பிடித்து இரஞ்சுகின்றேன் !
              ***
[on 03/05/2010, நானுமொருவன் இருக்கிறேன் ]

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...