புதன், 9 ஜூன், 2010

எழுந்திரு தமிழா..

தலையங்கம் காணா
முண்டங்கள் எல்லாம்
முதல் முகங்களாய்...

முத்துகள் முகழும் சிப்பிகள்
மூலயில் முனகிக் கிடப்பது 
நியாயமோ ....!
                
                 ***
[on 09 January 2010 at 12:45 / நானுமொருவன் இருக்கிறேன்]

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...