ஞாயிறு, 6 ஜூன், 2010

~தமிழீழம்~


பொன்னிழை வண்ணக் கூண்டில்
புழுதி படிந்த புன்னகயொடு
துரு பிடித்து தொலைந்து போன
திறவு கோலின் ஏக்கத்தில்;

திருப்பங்கள் பலகண்டு
திசைமாறிப்போன
திணறலில் திளைத்தும்

வீரச்செழுந்தமிழர்களின்
 புதிக்கரு குவியலில்
மூப்பு; பிணி; சாக்காடு
தாண்டியொரு
தோரணையோடு...

[on 09/12/2009,(நானுமொருவன் இருக்கிறேன்)]

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...