புதன், 9 ஜூன், 2010

ஐம்பூதக் கிறுக்கலே காதல்...



              காற்றிற்குள் ஓராயிரம் வாசனை
கனவிற்குள் நீ வந்தே 
நித்தமும் மோட்சனை...


              நீருக்குள் நீங்காத ஊடலை
நின்றால் நெஞ்சிட்குள்
என்றுமே
நீ போர்க்கலை...

              தீ என்றும் அழியாத தனி விடை
தினம் தினம் உன் நினைவுகளே 

நிறைநடை... 

              ஏண் பூமிதான் புனர்கின்ற தாய் நிலை
என் இதியமோயின்று 

அது தாண்டிய ஓர் நிலை...

              ஆகாயமது அளக்ககோண் விசாலாயம்
அன்பன் நான் ஆழங்காண் 

அன்பிற்கினியவள் நீ...!


                                                                        ***
[on  28 April 2010 at 01:33நானுமொருவன் இருக்கிறேன்]

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...