புதன், 9 ஜூன், 2010

தமிழ் தாயே..

என் மரணத்திலும்
கஸ்ரம் இல்லை எனக்கு...
         
அதில்த்தான் உனக்கு
இஸ்ரம் என்றால்...!

           ***
[on  23 February 2009 at 01:55 / நானுமொருவன் இருக்கிறேன்]

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...