புதன், 9 ஜூன், 2010

போராழி இன் காத(ல்/லி)...!





காத்திருந்தே என் காலங்கள் 
காணீரொடு கரைந்து போயின...

நேற்றிருந்த என் நினைவுகள் 
நெஞ்சோடெ மட்கிக் கலந்தன...

பூத்திருந்த நான்கூட 
பூவாகவே வாடிநிட்கிறேன் !


போய்த்திரும்ப நீ மட்டும் ஏனோ 
போகும் போதே மறந்து போனாயோ????

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...