தங்கத்தால்
ஆடைநெய்து
உலாவும் உவகையே
தொங்கட்டான்
அணிந்தவுனக்கு செஞ்சரிகை
புதுமைதான்
கண்களில் ஏக்கத்தோடு
முகநாடி
சோர்வதேனோ?
கூந்தல்
சூடிடப்பறித்த
மாமலரோடு தர்க்கந்தானே?
~~~~
வரிகள்: சிறி ஆரோன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக