இவ்விருகோடுகள்
பற்றிச் செல்லும் ஏழைகளின்
விரைவுச் சொகுசுப்பயணம்
*
ஓராயிரம்
கதைகள் சுமந்து
நெடுந்தூரம் நீடிய கூச்சலிட்டு
*
ஒட்டி உறவாடாமலும்
வெற்றிகாணும் இருவேறு
தடங்களின் இரகசியம் இதுவே
***
வரிகள்: சிறி ஆரோன்
மட்டூர், ஈழதேசம்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக