காதறுந்த செருப்பின்
சோடியக் காணயில்ல
என்னசையும் சொத்தான
பழக்கூடையும் மெலிவதாயில்ல
வயித்துப் பசியாத்த
வக்கத்துக் குந்தியிருந்தேன்
இப்படமெடுத்த பெடியனுக்கு
பரிசாம் அருமையென்று!
~~~~~~~~~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக