வெள்ளி, 1 டிசம்பர், 2017

நான் சாவதில்லை !



என்னை நான் தேடுகிறேன்
வெகு நாட்களாய்... 
இந்தப் பயணம் முடிவுறும் நாளின் ஈற்றில்
நிட்சயம் உயிர் வாழ்வேன் !

காரணம்.. 

எனது எதிர்பார்புகளும்.. 
நம்பிக்கைகளும்..
என்னை பலமுறை கைவிட்ட போதும் 
எனது லட்சியம் மட்டும் 
உள்ளே செத்துவிடவில்லை... 

ஆதலால்தான் சொல்லுகிறேன் 
என் லட்சியங்கள் வாழும்வரை 
நான் சாவதில்லை !

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...