யாவர்க்கும் முதுமை பொதுவே!
~~~~~~~~******~~~~~~~~~~
பெற்றபிள்ளை கைவழுவாப்
பற்றும் அன்பே
பெறாப்பேறைப் பெற்றிட்டேன்
பெறாப்பேறைப் பெற்றிட்டேன்
என்னும் தாய்மை
பெற்றகடன் வளர்த்தகடன்
பெற்றகடன் வளர்த்தகடன்
என்றே பாராப்
பெருமையாய்த்தன் பிள்ளையினை
பெருமையாய்த்தன் பிள்ளையினை
உயிராய்க் காணக்
கற்றறிந்து மேனிலையை
கற்றறிந்து மேனிலையை
பெற்றேன் என்றே
கவுரவத்தில் கண்ணைமூடித்
தாயைத் தள்ள
வற்றவேபோம் சரீரத்தில்
வற்றவேபோம் சரீரத்தில்
இம்மாந் தர்தாம்
வருங்காலம் முதுமையென்று
நேர்தல் நன்றே!
~~~~~~~~***~~~~~~~~~
வரிகள்: சிறி அருணன்
~~~~~~~~***~~~~~~~~~
வரிகள்: சிறி அருணன்
~~~~~~~***~~~~~~~~~
பொது இலக்கணம்:
*அரையடிக்கு நான்கு சீர்கள் பெற்று, ஓரடிக்கு எட்டுச் சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து, (பொழிப்பு மோனை 1 3 சீர்களில் அமைவதும் சிறப்பு. கருத்தின் முதன்மை வேண்டிப் பலரும் பார்ப்பதில்லை.)
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த நான்கு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று,
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* அரையடிக்குக் "காய், காய், மா, தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏ, ஆ, ஆல், ஓ, வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு முடிவது (ஏகாரம் சிறப்பு)
- தனிப்பாடலாயின் (முத்தகம்) ஏகாரமே சிறப்பு.
- தொடர்பாடலாயின் (குளகம்) எப்படியும் முடியலாம். இறுதிப் பாடலின் இறுதிச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு
"எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
காய்ச்சீரெனில் எக்காயும் வரலாம்.
மாச்சீர் எனில் தேமா, புளிமா எதுவும் வரலாம்.
ஆனால் அரையடியின் ஈற்றுச்சீரான நான்காம் சீரும், எட்டாம் சீரும் "தேமாச் சீராகவே வர வேண்டும்."
முதற்சீர் எக்காய்ச்சீரில் தொடங்குகிறதோ அதே காயில் அடுத்த அடியின் முதற்சீரும் தொடங்குதல் நன்று. ஓசை சிறக்கும். (இக்காலத்தில் யாரும் பார்ப்பதில்லை) ஆனால் நாம் அதைத் தொடரலாமே.
★★★

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக