சனி, 16 நவம்பர், 2024

நீலவானில்


நீலவானில் நிலவழகு
கருங்கூந்தல் அசைவழகு

புன்னகைக்கும் மென்புயல்
வெண்மாதுளை மணிகளாலே

கண்மூடிக் கற்பனையில்
காற்றில் நீந்துகிறாள்

விண்சாரல் வீதிதனில்
யாரிவள் என்கனவில்?

~~~~~~~~~~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...