சனி, 13 ஜனவரி, 2024

அன்பு♥️

உலகம் எனக்கு சொல்லிதந்த அதனில்

முன்கோபமும் - பின்நோக்கமும் இருக்கும்

ஆனால்..

அவரிடன் நான் கண்ட அதுதன்னில்

முன்கண்ணீரும் - பின்மன்னிப்புமே இருந்தது

அவர்..

அதுவாகவே இருந்தார், அது அவரேதான்

அவரொருவரே அதனுருவும்

அது அவரே, அவரேயின்றி வேறொருவரில்லை

என்..

ஜீவனின் மீட்பரும், இரட்சகருமாகிய

ஒரேபேறானவர் அவர், அவரே மெய்யன்பு!



கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...